திருச்சபை மக்களே
thirucchabai makkalae
திருச்சபை மக்களே - தூய திருச்சபை மக்களே அன்பின் ஆண்டவர் - இயேசு அழைக்கிறார் வாருங்கள்
உலகத்தின் ஒளி நீங்கள் - என்றும் உணர்ந்தே வாழுங்கள் இருளின் அடிமைத் தனத்தை விட்டு மறுரூபமாகுவோம்
எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே விழித்தெழுவோம் செயல்படுவோம் வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம்
காலமோ நெருங்குதே - தேவ ராஜ்யம் சமீபமே வருவேன் என்றவர் - வெகு விரைவில் வருகின்றார் ...
வானம் பூமி அழிந்தாலும் - வல்ல தேவ வார்த்தைகள் ஒருக்காலும் அழியாமல் நிறைவேறும் நாட்களே ...
கடைசி நாட்களில் - தன் ஆவியை பொழிகின்றார் ஆவியால் பெலனடைந்து திருச்சபையை கட்டுவோம் ...
தேவனை அறியா தேசம் வழித் தெரியா தவிக்குதே இயேசுவே வழி என்று நற்செய்தி முழங்கட்டும்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal