தினம் அகமகிழ்ந்து முழுமனம்
thinam agamagizhndhu muzhumanam
தினம் அகமகிழ்ந்து முழுமனம் திறந்து என் இயேசுவை கைதட்டி துதிப்பேன் - (2)
1. சென்ற கால வாழ்வினில் - (2) செய்து விட்ட பாவங்கள் - (2) இயேசு தந்த மன்னிப்பால் - (2) என்னை விட்டுப் போயிற்று - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன்
2. ஜீவ காலம் முழுதும் - (2) தாம் சொல்வதை நான் செய்யவே - (2) தம்மிடம் நீர் சேர்த்தீரே - (2) எத்தனை என் பாக்கியம் - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன்
3. இயேசுவே தம் பாதையில் - (2) எத்தனை என் மகிழ்ச்சி - (2) நித்தம் நித்தம் வெற்றியே - (2) எத்தனை என் சந்தோஷம் - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன்
4. நீயாயத்தீர்ப்பு நாளிலே - (2) நாணி வெட்கி போகாமல் - (2) பாடித் தம்மை போற்றவே - (2) இப் பாவியை நீர் மீட்டீரே - (2) துதிப்பேன் நான் துதிப்பேன் போற்றுவேன் நான் போற்றுவேன்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal