தேடி வந்த தெய்வம் இயேசு
thedi vandha theyvam yesu
தேடிவந்த தெய்வம் இயேசு - என்னை தேடிவந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடிவந்த தெய்வம் இயேசு
பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவிபொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம்
இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும்
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Cm
Bb Ab Cm
Fm6 Gm Eb
Fm Bb7 Cm
Cm
Fm Cm
Eb Cm
Bb Cm
Bb7 Eb Cm
Eb Ab Cm
Cm
Fm Cm
Eb Cm
Bb Cm
Bb7 Eb Cm
Bb7
Eb Ab CmMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal