தனியாக நின்றேன்
thaniyaaga nindren
தனியாக நின்றேன் துணையாக வந்தாய் என்னே உன் அன்பு ஜயா உள்ளம் எண்ணி உருகுதய்யா - 2
தாயின்றி சேயில்லையே - இனி நீயின்றி நானில்லையே இயேசுவே என்னுயிரே - 2 உறவே மறந்தாலும் உலகே மறைந்தாலும் இயேசுவே என் கதியே தனியாக
கருணை உன் விழியல்லவோ வாழ்வு தருமே உன் மொழியல்லவோ இயேசுவே என் உயிரே - 2 பொருள் கோடி வந்தாலும் பொன்மாரி பொழிந்தாலும் இயேசுவே என் நிதியே தனியாக
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal