தலைமுறை தலைமுறையாய்
thalaimurai thalaimuraiyaay
தலைமுறை தலைமுறையாய் வார்த்தையை காப்பவரே பாதை எங்கும் உடனிருந்து குறைவின்றி காப்பவரே என் பாதை எல்லாம் உடனிருந்து குறைவின்றி காப்பவரே
ஏல் எஸிற்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி ஏல் எஸெர் ஏல் எஸெர் அனுதினம் சொல்லுவேன் நன்றி
மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான் ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்
விழுந்த கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர் ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்
பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடியும் எனக்கு தந்தீர் முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்
இயேசு ராஜா நன்றி - என் இயேசு ராஜா நன்றி இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்லுவேன் நன்றி
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi