தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
thalaigal uyarattum kadhavu thirakkattum
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார் - இயேசு - 2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா - 2
1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் - 2 உள்ளே நுழையட்டும் - 2 - யார் இந்த
2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள் எல்லாம் அவரின் உடமை அன்றோ - 2 தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் இரட்சகர் இயேசுவை - 2 இரட்சகர் இயேசுவை - யார் இந்த
3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்? ஆவர் சமூகத்திலே நிறுகத்தகுந்தவன் யார்? - 2 சுத்தமான கைகள் தூய்மையான இதயம் உடையவன் தானே - 2 உடையவன் தானே - யார் இந்த
4.கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் - 2 நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நாமக்கு தீர்ப்பு கூறிவிட்டார் - 2 தீர்ப்பு கூறிவிட்டார் - யார் இந்த
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
G(Em D)F#m
D G Em(A) A D
D G A
F#m G A
Bm A
G A
A D
D G A
F#m G
G A
Bm A
G A
A D
D G A
F#m G A
Bm A
G A
A D
D G A
F#m G A
Bm A
G A
A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal