தகப்பனே தந்தையே
thagappanae thandhaiyae
தகப்பனே தந்தையே தலை நிமிர்ச் செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே தலை நிமிர்ச் செய்பவர் நீரே - 2
1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர் எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லை தளர்ந்து விடுவதில்லை -2 தகப்பன் நீர் தாங்குகிறீர் என்னைத் தள்ளாட விடமாட்டீர்
2. படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன் ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையே - 2 வெற்றி தரும் கர்த்தர் என்னோடு தோல்வி என்றும் எனக்கில்லையே
3. ஒன்றுக்கும் நான் கலங்காமல் ஸ்தோத்தரிப்பேன் அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவை -2 அவைகளையே தியானம் செய்கின்றேன் தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm
Gm C F
F A# F
Dm(Gm) (C) A# F
Gm C F
F Dm A# F
F Dm A# F
Gm(Eb) C
Gm C F
Gm C F
F Dm A# F
F Dm A# F
Gm(Eb) C
Gm C F
Gm C FMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal