தாயின் மடியில் குழந்தை போல
thaayin madiyil kuzhandhai pola
தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே
யேகோவா தேவன் தாயானார் இன்றும் உன்றும் பெலன் ஆனார் பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன்
கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே நற்செயல்கள் செய்ய தேவையானதெல்லாம் மிகுதியாய்த் தந்திடுவார்
எந்த நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் தருவார் ஊழியம் செய்ய போதுமான செல்வம் தந்து நடத்திடுவார் - கலக்கம்
கீழ்மையாக விடமாட்டார் மேன்மையாகவே இருக்கச் செய்வார் கடன் வாங்காமல் வாழச் செய்வார் கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்
ஏற்ற காலத்தில் மழை பெய்யும் கையின் கிரியைக்கு பலன் உண்டு கர்தத்ரே தனது கருவூலமாம் பரலோகம் திறந்தார் எனக்காக
நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரிய பிரகாசம் போலிருக்கும் ஊழியம் வளரும் நிச்சயமாய்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C Am F C G Am G F C F G C F G Am F Am F Em Dm C Dm C Am F Dm G C C F G C F G Am F Em Am F C C F G C F G Am F Em Am F Em
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal