தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
thaay marandhaalum neer marappadhillaiyae
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்ப- தில்லையே-தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் நெஞ்சில் சுமப்பவர்-2
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர்-2
மலைபோன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே
காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே
விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால் நீதிமானாய் ஆக்கி விட்டீரே
இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை பஞ்சைப் போல் வெண்மையாக்கீனீர்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Dm
C A#
Dm F C
A# C Dm
Dm G
C Dm
Dm G
C Dm
Dm G
C Dm
Dm G
C DmMore from Yesuvae Ummodu Naaniruthal
- அசைவாடும் தேவ ஆவியே அனல்asaivaadum deva aaviyae analPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிகாலை நேரமே அப்பா உம் பாதமேadhigaalai neramae appaa um paadhamaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அதிசமானவரே இயேசு அற்புதமானவரேadhisamaanavarae yesu arpudhamaanavaraePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே அன்பே அழகேanbae anbae azhagaePr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அன்பே உமக்கு ஆராதனை என்anbae umakku aaraadhanai enPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அபிஷேகம் அபிஷேகம் ஆவியானவரின்abishegam abishegam aaviyaanavarinPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா அப்பா இயேசு அப்பாappaa appaa yesu appaaPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal
- அப்பா உந்தன் மடியிலே சாய்ந்துappaa undhan madiyilae saayndhuPr. Ambur Johnraj · Yesuvae Ummodu Naaniruthal