தாவீதைப் போல நடனமாடி
thaaveedhaip pola nadanamaadi
தாவீதைப் போல நடனமாடி அப்பாவை ஸ்தோத்தரிப்பேன்
இயேசப்பா ஸ்தோத்திரம் இயேசப்பா ஸ்தோத்திரம்
என்ன வந்தாலும் எது நடந்தாலும் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் - இயேசப்பா
கைத்தாளத்தோடும் மத்தாளத்தோடும் அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
பரிசுத்த இரத்தத்தால் பாவங்கள் கழுவிய அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
ஆவியினாலே அபிஷேகம் செய்த அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
கிறிஸ்துவுக்குள்ளாய் முன் குறித்தாரே அப்பாவை ஸ்தோத்திரிப்பேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A
D A D
G A
D A D
D
G A D
D
G A D
D
G A D
D
G A D
D
G A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal