சொன்ன சொல்லை காப்பாற்றும்
sonna sollai kaappaatrum
சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் உம்மையன்றி யாரும் இல்லை முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும் உங்களுக்கு ஈடே இல்லை-2
நீர் சொல்லி அமராத புயல் ஒன்றை பார்த்ததில்ல நீர் சொல்லி கேளாத சூழ்நிலை எதுவுமில்ல
ஆராதனை ஆராதனை சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே ஆராதனை ஆராதனை வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2
1.நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன் கைவிடமாட்டேன் என்றீர்-2 நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன் வாய்க்காலாய் வருபவரே-2
2.சொன்னதை செய்யும் அளவும் கைவிட மாட்டேன் என்றீர்-2 இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி தேசத்தின் தலையாக்கினீர்-2
3.பூர்வத்தில் அடைபட்டதை எனக்காக திறந்து வைத்தீர் ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க) முடியாத ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2
Chords
Key F Min
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
B Em
Em B
Em
C D
Am Bm
C D
Am Bm
Em D
G D Bm Em
Em D
G D Bm Em
Em
D G
E Am
B
Em
D G
E Am
BMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi