சின்ன தம்பியே
sinna thambiyae
சின்ன தம்பியே பாவம் செய்யாதே சின்ன தங்கையே பாவம் செய்யாதே - (2) சின்னப் பாவமோ பெரிய பாவமோ - 2 பாவத்திலே சின்னது பெரியது என்றும் இல்லையே - (2)
பாவம் ருசிக்கும் பாவம் இனிக்கும் செய்த பின்னரோ வாழ்வே கசக்கும் - (2) பாவம் செய்தவர் உள்ளம் அடிக்கும் - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2)
பாவம் செய்யாமல் வாழ்வது எப்படி செய்த பாவங்கள் போவதும் எப்படி - (2) அதற்கு ஒரே வழி கொல்கொதா வழி - 2 பாவத்திலே சின்னது பெரியது எல்லாம் பாவமே - (2)
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal