சிலர் இரதங்களை குறித்து
silar iradhangalai kurithu
சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் நாங்களோ நாங்களோ ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர்கள் முறிந்து விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நிற்கின்றோம் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்
நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து உமது நாமத்தில் கொடியேற்றுவோம் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்
கர்த்தர் அபிஷேகம் செய்தவரை வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார் ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb Bb Gm Cm Cm Bb Bb Gm Cm Cm Fm Cm Ab Bb Bb Gm Cm Cm Ab Bb Bb Cm Cm Fm Eb Cm Fm Cm Cm Fm Eb Cm Fm Cm Cm Fm Eb Cm Fm Cm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol