சேனைகளாய் எழும்பிடுவோம்
senaigalaay ezhumbiduvom
சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு இந்தியாவின் எல்லையெங்கும் இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு
புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு புறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
பாதாளம் சென்றிடும் பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா.. பட்டணங்கள், கிராமங்களில் கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா..
உலக இன்பம் போதுமென்று பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்.. பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு அறியாயோ மகனே.. (மகளே) பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது தெரியாதா மகளே..(மகனே)
இயேசு நாமம் அறியாத எத்தனையோ கோடிகள் இந்தியாவிலே இன்னும் சும்மா இருப்பது நியாயம் இல்லையே தம்பி இன்றே புறப்படு
வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன இதயங்கள் லட்சங்கள் உண்டு.. உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய் வாழ்பவர்கள் கோடிகள் உண்டு
புறப்பட்டோம் புறப்பட்டோம் தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் சேனைகளாய் எழும்பிடுவோம் தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் இந்தியாவின் எல்லையெங்கும் இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Db C Eb Db C Fm Fm Db Eb C Fm Fm Db Eb Db C Fm Fm Eb Db C7 Bbm Ab Db C7 Fm Eb Db C7 Bbm Ab Db C7
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal