சர்வ வல்லவர் சாவை வென்றவர்
sarva vallavar saavai vendravar
சர்வ வல்லவர் சாவை வென்றவர் உயிரோடு இருக்கிறீர் இயேசுவே சிலுவை சுமந்தவர் உயிரைக் கொடுத்தவர் பாவம் நீங்குதே இரத்தத்தால் – 2
இனி நானில்லையே என் கிறிஸ்து எனக்குள்ளே புது சிருஷ்டியாகவே மாறினேன் – 2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே இறங்கும் இறங்கும் இன்றே ஓ ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே எனக்கிரங்குமே இறங்குமே இன்றே
எங்கள் சபையிலே மகிமை இறங்குதே தரிசனம் பார்க்கிறோம் இயேசுவே நீர் அழகில் சிறந்தவர் என்னை தெரிந்தவர் உம்மை பாடுவேன் வாழ்விலே
உம் சத்தம் கேட்கவே உம் பாதம் நிற்கிறேன் எனக்காய் பேசுமே இயேசுவே உம் முகத்தை பார்க்கவே வெளிச்சம் வந்ததே உம் சாயல் வந்ததே இயேசுவே
உள்ளம் அறிந்தவர் என் உணர்வை புரிந் தவர் உம்மில் மகிழ்கின்றேன் இயேசுவே நீர் அன்பு கூர்ந்தவர் அன்பில் நிறைந்தவர் உம்மைத் தொட்டுப் பார்க்கிறேன் இயேசுவே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven