சரணம் ஐயா தேவனே
saranam aiyaa devanae
1. சரணம் ஐயா தேவனே சர்வ வல்ல தேவனே - (2) பாவம் தீர ஜீவன் விட்ட ஜீவனுள்ள தேவனே - (2)
இயேசுவே, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்!
2. பரிசுத்தத்தை சிநேகிக்கும் பரிசுத்தராம் தேவனே - (2) இதய சுத்தம் என்னில் காண என் உள்ளத்தில் இன்று நீர் - (2)
3. நித்தம் எம்மை நடத்துவீர் நம்பினோரை கைவிடீர் - (2) மக்கள் எல்லாம் உம் படைப்பு ஒருவரையும் புறக்கணீர் - (2)
4. நொறுங்கிப் போன வாழ்வையும் புதியதாக மாற்றுவீர் - (2) நொந்துபோன குடும்பங்களையும் மீண்டும் வாழச் செய்குவீர் - (2)
5. ஜெயம் கொடுக்கும் தேவனே கரம் கொடுத்து நடத்துவீர் - (2) ஜெயத்திற்கு மேல் ஜெயத்தை காண என்னுடனே இன்று நீர் - (2)
6. அற்புதங்கள் செய்குவீர் அதிசயங்கள் காட்டுவீர் - (2) இம்மையிலும் மறுமையிலும் எங்களை நீர் நடத்துவீர் - (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am F G Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am Am Dm Am G Am Am F E Am
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal