சந்தோஷம் என்னுள்ளில்
sandhosham ennullil
சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் – 2
1. பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் என் பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் – 2
2. கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae