புறப்படப் போகுது வண்டி
purappadap pogudhu vandi
புறப்படப் போகுது வண்டி இப்ப புறப்படப் போகுது வண்டி வண்டி ஓட்டுநர் ஆவியானவர் வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர்
எக்காளம் என்னும் வீசில் ஊதினால் நிற்காமல் போய்விடும் வண்டி ஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மை ஏமாற்றி போய் விடும் வண்டி
பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால் பயமில்லாமல் பயணம் போகலாம் பரலோகம் என்னும் ஊரினிலே பரவசமாக இறங்கிடலாம்
பாவத்தோடு பயணம் செய்தால் பரமன் இயேசு பார்த்திடுவார் பாதியில் வண்டியை நிறுத்திடுவார் பாதாள சேற்றினில் இறக்கிடுவார்
கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம் கைகளை ஆட்டி சென்றிடுவார் அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம் கைகளை மார்பில் அடித்துக்கொள்வார்
மரித்து போன பரிசுத்தவாங்கள் எழுந்து முதலில் இடம் பிடிப்பார் தேவனை மறந்து போன பாவிகள் எல்லாம் எரியும் அக்கினி கடலினில் அமிழ்ந்திடுவார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G G C D G D G C D G
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்புருவான ஆண்டவர்anburuvaana aandavarEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam