புதிய பாடல் பாடி பாடி இயேசு
pudhiya paadal paadi paadi yesu
புதிய பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம் புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்
கழுவினார் இரத்தத்தாலே சுகம் தந்தார் காயத்தாலே தேற்றினார் வசனத்தாலே திடன் தந்தார் ஆவியாலே எனக்கு
உறுதியாய் பற்றிக் கொண்டோம் உம்மையே நம்பி உள்ளோம் பூரண சமாதானம் புவிதனில் தருபவரே தினமும்
அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே வல்லமையுள்ள தேவா வரங்களின் மன்னவனே எல்லா
கூப்பிட்டேன் பதில் வந்தது குறைவெல்லாம் நிறைவானது மகிமையின் ராஜா அவர் மகத்துவமானவரே இயேசு
மாலையில் அழுகை என்றால் காலையில் அக்களிப்பு கோபமோ ஒரு நிமிடம் கிருபையோ நித்தம் நித்தம் அவர்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F# Bm C
A D Em
Em C A G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 D
D G
F#m D
G D
A7 DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal