புதிது புதிது உந்தன் இரக்கம்
pudhidhu pudhidhu undhan irakkam
புதிது புதிது உந்தன் இரக்கம் காலைதோறும் புதிது ஒவ்வொரு நாளும் புதிது – 2
1. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம் விலகி போகாதது உந்தன் மாகிருபை
விலகாத கிருபை மாறாத அன்பு கர்த்தர் நல்லவர் – என் உம் கிருபை என்றுமுள்ளது – 2
2. கர்த்தரே என் சுதந்தரம் என்று நான் சொல்லுவேன் – 2 நீரே என் உரிமைச் சொத்து உம்மையே நம்பியுள்ளேன்
3. தேடும் அனைவருக்கும் நன்மைகள் செய்பவரே – 2 நம்பி நான் காத்திருக்கின்றேன். எழுப்புதல் காணும் வரை
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal