பூலோக வாழ்க்கையிலே
poologa vaazhkkaiyilae
பூலோக வாழ்க்கையிலே கொடும் சோதனை வந்தாலும் அழுதிட மாட்டேன் தளர்ந்திட மாட்டேன் ஜெயித்திடுவேன் நானே ஜெயித்திடுவேன் நானே - 2
1. வியாதிக்கு என்மேல் உரிமையில்லை சாபத்திற்கின்மேல் ஜெயமுமில்லை சிலுவையில் இயேசு இதெல்லாம் சகித்ததால் ஜெயித்திடுவேன் நானே - 2
2. என் மேலும் எந்தன் இல்லத்திலும் சாத்தானின் தந்திரங்கள் பலிப்பதில்லை சிலுவையில் இயேசு இதெல்லாம் ஜெயித்ததால் ஜெயித்திடுவேன் நானே - 2
Related songs
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol