பொன்னான நேரம் இது
ponnaana neram idhu
பொன்னான நேரம் இது - 4 வானம் பூமி படைத்தவர் என்னோடு பேசும் நேரம் இது மண்ணானவன் நான் விண்ணான தேவன் செவிக் கொடுப்பீர்
ஆராதனை ஆராதனை - 8 உமக்கே ஆராதனை ஒ... ஓ உமக்கே ஆராதனை
கண்ணாக என்னை காக்கும் தேவன் நீரே கருத்தாய் விசாரிக்கும் கர்த்தன் நீரே உமக்கே ஆராதனை ஒ... ஓ... - ஆராதனை
பொன்னான ராஜ்ஜியத்தின் அதிபதியே மண்ணான எம் உயிருக்கு காவலரே - 2 உமக்கே ஆராதனை ஒ... ஓ... உமக்கே ஆராதனை - ஆராதனை
ஜீவாதிபதியாய் இருப்பவரே மீட்பவர் காப்பவர் என்றும் நீரே -2 உமக்கு ஆராதனை ஒ.... ஓ... உமக்கே ஆராதனை - ஆராதனை
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham