போதுமானவரே
podhumaanavarae
போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை
எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
பாவங்கள் சுமந்ததனால் - நான் நீதிமானாய் மாற்றப்பட்டேன் மரணத்தை ஏற்றுக் கொண்டதால் - நித்திய ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா
எனக்காக புறக்கணிக்கப்பட்டீர் அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன் எனக்காக அவமானமடைந்து - உம் மகிமையிலே பங்குபெறச் செய்தீர்
சிலுவையிலே ஏழ்மையானதால் - என்னை செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே - நீர் சாபங்களை சுமந்து கொண்டதால் - நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal