போதும் நீங்க போதும்
podhum neenga podhum
போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் (2) எப்போதும் நீர்தானையா என்முன்னே நீர்தானையா (2) இயேசையா என் மீட்பரே (2) - எப்போதும்
1.உம் விருப்பம் செய்வதுதான் ஏன் வாழ்வின் ஏக்கமையா (2) இதுதானே என் உணவு இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - இதுதானே
2.என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய் ஏங்கி தினம் தவிக்கின்றது (2) ஜீவனுள்ள என் தேவனே என் பார்வையெல்லாம் உம்மேல்தானே (2) இயேசையா என் மீட்பரே (2) - ஜீவனுள்ள
3.உம் சமூகம் வாழ்கின்ற நான் உண்மையிலே பாக்கியவான் (2) எப்போதும் உம்மைத் துதிப்போன் எந்நேரமும் உம்மில் மகிழ்வேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - எப்போதும் உம்மை
4.இவ்வுலக வாழ்வைவிட உம் சமூகம் மேலானது (2) பெலத்தின் மேலே பெலனடைவேன் வருகையிலே உம்மைக் காண்பேன் (2) இயேசையா என் மீட்பரே (2) - பெலத்தின்
5.அழுகையெல்லாம் ஆனந்த நீரூற்றாக மாற்றுகிறீர் குளங்களெல்லாம் நிரம்புதையா உம் வல்லமை மழையாலே (2) இயேசையா என் மீட்பரே (2) - குளங்களெல்லாம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C B7 C Em Em G Am B7 Em G Am B7 C Bm (D) Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B Em B7 Am B7 Em Em G Am B Em G Am B
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal