பிசாசனவன் தோற்றுப்போனவன்
pisaasanavan thotrupponavan
பிசாசானவன் தோற்றுப் போனவன் சிலுவையில் அவன் தலை நசுங்கினதே வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2 சிலுவையிலே இயேசு நமக்குத் தந்தார்-2
பிசாசானவன் நம் காலின் கீழே தேவ பிள்ளை மேல் அவனுக்கு அதிகாரமில்லை ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும் போது அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்
பிசாசானவன் பொய்யன் தானே அவனின் வார்த்தைகள் நம்ப வேண்டாம் சத்திய ஆவி நமக்குள்ளே - 2 சகலமும் போதித்து நடத்திடுவார் - 2
ஆவியானவர் என் மேலே இருக்கிறார் அனுதினமும் என்னை நடத்துகிறார் பரிசுத்த அக்கினி எனக்குள்ளே - 2 அணைத்திட யாராலும் முடியாது - 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm A Dm F C A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm Dm Gm A Dm F C A Dm F C Gm Dm
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai