பிரசன்னத்தில்
pirasannathil
பிரசன்னத்தில் பிரசன்னத்தில் நான் இருக்கிறேன் இயேசுவில் என் இயேசுவில் நான் மகிழ்கின்றேன் ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா - 8
பசும்புல் மேய்ச்சலில் நடத்திச் செல்கிறார் குளிர்ந்த நீரண்டை சுகம் தருகின்றார் எந்தன் மீட்பராய் இயேசு இருக்கின்றார் குறை எனக்கில்லை - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா
இருள் நிறைந்திடும் பள்ளத்தாக்கில் நான் நடந்த போதிலும் பயமெனக்கில்லை எங்கள் இயேசுவே உடன் இருக்கின்றார் என்ன ஆனந்தம் - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா
கருணையும் அருளும் என்னை தொடர்ந்திடும் வாழும் நாளெல்லாம் என்னை தொடர்ந்திடும் உந்தன் இல்லத்தில் வாழ்ந்திருப்பேன் நான் எந்த நாளுமே - 2 ஓ பிரசன்னத்தில் அல்லேலூயா
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal