பிரசன்னம் தேவ பிரசன்னம்
pirasannam deva pirasannam
பிரசன்னம் தேவ பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னமெ பிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவே(2) உந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னை நிறைத்து நடத்துமே
மகிமையின் பிரசன்னமே பரலோக பிரசன்னமே(2) ஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால் ஆவியில் அனல் பெறவே
உடைத்து நொறுக்கிடுமே உந்தன் உன்னத பிரசன்னத்தால் பரம தரிசன பிரசன்னத்தால் என்னை மறுரூபமாகிடுமே
வல்லமையின் பிரசன்னமே வழிந்தோடும் பிரசன்னமே நிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால் உம் மகிமையில் மூழ்கிடவே
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam