பிரார்த்தனை கேட்கணும்
piraarthanai ketkanum
பிரார்த்தனை கேட்கணும் என் அன்பு இயேசப்பா கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் தாங்கப்பா இயேசப்பா தாங்கப்பா… இப்போ தாங்கப்பா….. தாங்கப்பா பதிலை தாங்கப்பா -2
எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா
ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா
பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பா என் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam