பிள்ளை நான் தேவபிள்ளை நான்
pillai naan devabillai naan
பிள்ளை நான் தேவபிள்ளை நான் பாவியல்ல பாவியல்ல பாவம் செய்வது இல்லை
ஒரே ஒருதரம் இயேசு அன்று சிலுவையில் பலியானதால் பரிசுத்தமாக்கப்பட்டேன் இறைமகன்(ள்) ஆகிவிட்டேன் - நான்
அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே
உலகமே அன்று தோன்று முன்னால் முன் குறித்தீரே என்னை குற்றமற்ற மகனாக (மகளாக) தூய வாழ்வு வாழ
புதியதோர் வழியை திறந்து வைத்தீர் கல்வாரி சிலுவையினால் திரைச்சீலை கிழிந்தது அன்று நுழைவோம் உம் சமூகம்
கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் பிள்ளையானேன் பிதாவுக்கு தரித்துக்கொண்டேன் இயேசுவை அவருக்குள் வாழ்கிறேன்
தெய்வீகசுகம் என் கர்த்தர் தந்த எனது உரிமைச் சொத்து பிள்ளைக்குரிய உணவு பெலவீனம் மேற்கொள்வேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal