பேசும் தெய்வம் நீர் பேசாத கல்லோ
pesum theyvam neer pesaadha kallo
பேசும் தெய்வம் நீர் பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல
என்னைப் படைத்தவர் நீர் என்னை வளர்த்தவர் நீர் என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி என்னோடிருப்பவர் நீர்
இயேசுவே -4
என் பாரம் சுமப்பவர் நீர் என் தாகம் தீர்ப்பவர் நீர் என்னைப் போஷித்து என்னை உடுத்தி என்னோடிருப்பவர் நீர்
என் குடும்ப வைத்தியர் நீர் ஏற்ற நல் ஒளஷதம் நீர் எந்தன் வியாதி பெலவீனங்களில் என்னோடிருப்பவர் நீர்
என்னை அழைத்தவர் நீர் என்றும் நடத்துபவர் நீர் என்மேல் கண்வைத்து ஆலோசனை தந்து என்னோடிருப்பவர் நீர்
எனக்காய் வருபவர் நீர் என் கண்ணீர் துடைப்பவர் நீர் எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து என்னோடிருப்பவர் நீர்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal