பேசுகின்ற அன்பின் தெய்வம்
pesugindra anbin theyvam
பேசுகின்ற அன்பின் தெய்வம் இயேசு - 2 அவர் திரு மொழிகளுக்கு செவி கொடுப்போமே - 2 அவர் அன்பிற்குள்ளே நிலைத்து நாமும் அக மகிழ்வோமே 2 அல்லேலூயா ...4 அல்லேலூயா இயேசுவுக்குள் வாழ்வை கட்டுவோம் - 2
நல்ல பங்கை தெரிந்த கொண்ட மரியாளை போல் நாமும் இன்று இயேசுவையே தெரிந்து கொள்வோமே அவரே வாழ்வு அவரே வழியும் அவரே உண்மையும் அன்புமானவர்
பாரதத்தின் மக்களெல்லாம் மீட்பை காண - நாம் வாழ்வுதனை இயேசுவுக்கே அர்ப்பணிப்போமே சத்தியம் சொல்லுவோம் சாட்சியாய் வாழுவோம் இயேசுவே உலகின் மீட்பர் என்று முழங்குவோம் அல்லேலூயா
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal