பேசு பேசு மனமே
pesu pesu manamae
பேசு பேசு மனமே அன்பர் இயேசுவோடு இன்பத்திலும் துன்பத்திலும் பேசு பேசு மனமே - அன்பர் இயேசுவோடு நோவினிலும் நலத்தினிலும் பேசு பேசு மனமே - அன்பர் இயேசுவோடு
வாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு தாழ்வு வந்த போதினிலும் - இயேசுவோடு பேசு தோல்வியிலும் வெற்றியிலும் - இயேசுவோடு பேசு மகிழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் இயேசுவோடு பேசு - பேசு பேசு மனமே
விடியற்காலை பொழுதினிலே - இயேசுவோடு பேசு இரவினிலும் பகலினிலும் - இயேசுவோடு பேசு அந்தி சாயும் வேளையிலே - இயேசுவோடு பேசு இன்றும் பேசு என்றும் பேசு அன்பர் இயேசுவோடு - பேசு பேசு மனமே
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal