பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
perumazhai peruvellam varappogudhu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு) இராஜாவின் பேழைக்குள் – நீ
மலைகள் அமிழ்ந்தன (எல்லா) உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்த்து மேலே மிதந்த்து – வந்துவிடு
குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர் கர்த்தரோ மறவாமல் நினைவு கூர்ந்தாரே
நீதிமானாய் இருந்த்தால் உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா கர்த்தரோடு நடந்ததால் கிருபை கிடைத்தது
பெருங்காற்று வீசச் செய்தார் தண்ணீர் வற்றச் செய்தார் நோவா பீடம் கட்டி துதி பலி செலுத்தினார்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F7 A# F Dm C A#m F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F F Dm F Am A# F C F
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal