பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
pendhegosthae anubavam thaarumae
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே -- 2
மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே -- 2
அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே - 2
நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே - 2
அக்கினி நாவுகள் தாருமே எனக்கு அதிகார நாவுகள் தாருமே - 2
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F C
C Em Gsus4 C
F Em Am7
Dm G Abdim
Am C Em Am7
Dm7 G
C G
Dm Am G
C Dm/A
Dm F
C Em F Gsus4
C Gsus4 C
C Em F Gsus4
C Gsus4 C
C Em F Gsus4
C Gsus4 CMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi