பெலவானாய் என்னை மாற்றினவர்
pelavaanaay ennai maatrinavar
பெலவானாய் என்னை மாற்றினவர் நீதிமான் என்று அழைக்கின்றவர் எனக்காக யுத்தத்தை செய்கின்றவர் முன்னின்று சத்துருவை துரத்துபவர் இஸ்ரவேலின் மகிமையவர்
ஏல் யெஷுரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
நீ என் தாசன் என்றவரே நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே பாவங்கள் யாவையும் மன்னித்தீரே சாபங்கள் யாவையும் நீக்கினீரே மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை
பயப்படாதே என்றவரே நான் உன்னை மறவேன் என்றவரே சந்ததி மேல் உம் ஆவியையும் சந்தானத்தின் மேல் ஆசியையும் ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D G G D G Am Bm C D G Bm Am G G C G D G C G D G G D G G D G Am Bm C D G Bm Am G G D G G D G Am Bm C D G Bm Am G
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi