பயப்படாதே அஞ்சாதே
payappadaadhae anjaadhae
பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன்
1 . சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் - 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் - 2
நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் - 2 வெறுத்து விடவில்லை - உன்னை - 2
2 . வலக்கரம் பிடித்துக்கொண்டேன் வழுவாமல் காத்துக்கொள்வேன் - உன் அழைத்தவர் நான்தானே நடத்துவேன் இறுதிவரை - உன்னை
3 . உன்னை எதிர்ப்பவர்கள் எரிச்சலாய் இருப்பவர்கள் உன் சார்பில் வருவார்கள் உறவாடி மகிழ்வார்கள்
4 . மலைகள் நொறுக்கிடுவாய் குன்றுகளை பதராக்குவாய் போரடிக்கும் எந்திரம் நீ கூர்மையான புது எந்திரம்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal