பயப்படாதே
payappadaadhae
பயப்படாதே பயப்படாதே மகிமையின் தேவன் இயேசு நம்முடனே அற்புதர் அவர் பெரியவர் பெரும் காரியங்கள் செய்பவர் ... அல்லேலூயா... அல்லேலூயா
வானத்து பறவையை கவனித்து பாருங்கள் - அவை விதைப்பதும் அறுப்பதும் சேர்ப்பதுமில்லையே அவைகளை வாழவைக்கும் தேவன் - நம்மை கண்ணின் மணிபோல் காப்பது நிச்சயமே
கேளுங்கள் அப்போது நிறைவாய் கொடுக்கப்படும் - தினம் தேடுங்கள் அப்போது கண்டடைவீர்களே தட்டுங்கள் அப்போது திறக்கப்படும் - எல்லா ஆசீர்பெறுவோம் இயேசுவின் நாமத்தினால்
கர்ஜிக்கும் சிங்கம்போல் சாத்தான் சூழ்ந்தாலும் - யாரை விழுங்கலாம் என்று சுற்றி திரிந்தாலும் கலங்காமல் துணிவுடன் நில்லுவோம் - நம் கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்திடுவார்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal