பயமில்லையே பயமில்லையே
payamillaiyae payamillaiyae
பயமில்லையே.... பயமில்லையே பயமே எனக்கு இல்ல இனி
அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
இரட்சிக்கப்பட்ட பாக்கிவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
சகாயம் செய்யும் கேடகமானாரே வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே
பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் திராட்சை ரசமும் தானியமும் உண்டு (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு)
எனது வானம் பனியைப் பெய்திடுமே மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே
எதிரிஎன்முன் கூனிக் குறுகிடுவான் அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D C D
A D G A
D D7 G
E D
D D7 G
E D
D D7 G
E D
D D7 G
E D
E D
D D7 G
E D
D D7 G
E DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal