பசுமையான புல்வெளியில்
pasumaiyaana pulveliyil
பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா - (2)
1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் - (2)
2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல - (2)
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே - (2)
4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் - (2)
5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரப்பி வழியுதே எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே -(2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
A
A7 D
A
A7 D
A G
D A7 D
D
G
A D
D
G
A D
D
G
A DMore from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal