பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
parisutharae engal yesudhevaa
பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா -- 2 உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை -- (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா -- 2
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ -- 2 புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் -- 2 அறியாத ஜாதியை வரவழைத்தீர் நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே -- 2 நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும் என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே -- 2 உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Eb D
Gm Eb D
Cm Gm Cm Gm
Cm Gm D D7
D Gm
D7 Gm
Gm Cm F Eb Gm
Gm Cm F Eb Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 Gm
Gm
Cm F Bb
G Cm
F Bb D
Cm F Eb Gm
Cm F D7 GmMore from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi