பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால்
parisutha aaviyin abishegathaal
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தால் பாத்திரம் நிரம்பி வழிந்தோடட்டும் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம்
அபிஷேகத்தால் நுகங்கள் முறிக்கப்படும் அபிஷேகத்தால் முகங்கள் பிரகாசிக்கும் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம்
அபிஷேகத்தால் அரணான அடைக்கலமுண்டு அபிஷேகத்தால் சத்துரு நம்மை நெருக்குவதில்லை அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் பரலோக அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகம் உன்னத அபிஷேகம்
Related songs
- அய்யாமாரே அம்மாமாரேayyaamaarae ammaamaaraePr. Gnanaprakasam
- ஆதியிலே வார்த்தை அதுaadhiyilae vaarthai adhuPr. Gnanaprakasam
- ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதுaayiram naavugal irundhaalum podhaadhuPr. Gnanaprakasam
- ஆராதனை ஆராதனை அப்பா என் இயேசுவுக்கேaaraadhanai aaraadhanai appaa en yesuvukkePr. Gnanaprakasam
- ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்aaraadhanaikkuriyavarae ummai uyarthi aaraadhippenPr. Gnanaprakasam
- ஆராதனையில் தேவனோடுaaraadhanaiyil devanoduPr. Gnanaprakasam
- ஆராதிக்க உம்மை ஆராதிக்கaaraadhikka ummai aaraadhikkaPr. Gnanaprakasam
- ஆவியானவரே வருகaaviyaanavarae varugaPr. Gnanaprakasam