பரிசுத்த ஆவியே வாருமையா
parisutha aaviyae vaarumaiyaa
பரிசுத்த ஆவியே வாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா புது எண்ணையால் புது பெலத்தால் பாத்திரம் நிரம்பி வழியட்டுமே
1. ஆத்தும ஆதாயம் செய்திடவே அழியும் மக்களை மீட்டிடவே அனுப்பும் தேவா ஆவியினை உம் அற்புதம் இன்று விளங்கட்டுமே
2. சிம்சோனுக்கு நீர் இரங்கினீர் புதிய பெலத்தை கொடுத்தீரே சோர்ந்து போன ஊழியரே, உன்னை உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே
3. உலர்ந்த எலும்புகள் உயிரடைய உன்னத ஆவியை அனுப்பினீரே சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க எழுப்புதல் இன்று அனுப்பிடுமே
More from Vaazhvu Tharubavarae
- அப்பா உம்மை நான் என்றும்appaa ummai naan endrumEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- அல்லேலுயா ஆராதனை துதித்துalleluyaa aaraadhanai thudhithuEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதனை ஆராதனை என் அன்பரேaaraadhanai aaraadhanai en anbaraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- ஆராதிக்கின்றோம் உம்மைaaraadhikkindrom ummaiEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு உன்னை அழைக்கிறரேyesu unnai azhaikkiraraeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு நல்லவர் இயேசு வல்லவர்yesu nallavar yesu vallavarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசு வாழ்வு கொடுக்கிறார்yesu vaazhvu kodukkiraarEvg. David Stewart · Vaazhvu Tharubavarae
- இயேசுவே நல்லவர் இயேசுவேyesuvae nallavar yesuvaeEvg. David Stewart · Vaazhvu Tharubavarae