பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
pariboorana aanandham neenga thaanae
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே
இம்மானுவேல் இயேசுராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா
1. தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே
2. கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர்
3. குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal