பறந்து காக்கும் பட்சியைபோல Yahweh
parandhu kaakkum patsiyaibola Yahweh
பறந்து காக்கும் பட்சியைபோல எங்களை காக்கும் கர்த்தாவே பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே ஆதரவாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல் கூடாரமாக இருப்பவரே யாவே யாவே ரொஃபேகா Yahwey Rofeka
என் சார்ப்பில் நீர் பலியானீர் எந்தன் இடத்தை எடுத்து கொண்டீர் நீர் கொண்ட தழும்புகளால் நிரந்திர சுகத்தை தந்தவரே
உம் ஆவி என்னில் வசிப்பதினால் மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே உயிர்த்தெழுந்த உம் வல்லமையால் என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே நீடித்த நாட்களினால் (ஆயுளினால்) எங்களை திருப்தி செய்பவரே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G Am G C C G Am G C C G F G C C F Am G C C F Am G F C G F G Am G F G C G F G Am G F G C G F G F G F G
More from Levi
- அகிலமெங்கும் போற்றும்agilamengum potrumPr. John Jebaraj · Levi
- அசாத்தியங்கள் சாத்தியமேasaathiyangal saathiyamaePr. John Jebaraj · Levi
- அதரிசனமான தேவனேadharisanamaana devanaePr. John Jebaraj · Levi
- அறிமுகம் இல்லா என்னிடம் வந்துarimugam illaa ennidam vandhuPr. John Jebaraj · Levi
- அற்புதம் அதிசயம்arpudham adhisayamPr. John Jebaraj · Levi
- அல அல அலையா வீசணும்ala ala alaiyaa veesanumPr. John Jebaraj · Levi
- அழைத்தவரே அழைத்தவரேazhaithavarae azhaithavaraePr. John Jebaraj · Levi
- ஆதியும் அந்தமும் ஆமென்aadhiyum andhamum aamenPr. John Jebaraj · Levi