பரலோகமே உம்மைத் துதிப்பதால்
paralogamae ummaith thudhippadhaal
பரலோகமே உம்மைத் துதிப்பதால் கர்த்தவே அங்கே வாழ்கிறீர் உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம் கர்த்தாவே எழுந்தருளும் -2
துதிக்கிறோம் துதிக்கிறோம் ஒனறாக கூடித் துதிக்கிறோம்
உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில் அங்கே வாசம் செய்வீர் -2
உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை சர்வ சிருஷ்டிகரே -2
துதியும் கனமும் மகிமையெல்லாம் உமக்கே செலுத்துகிறோம் -2
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol