பனித்துளி போல் இறங்கிடுதே
panithuli pol irangidudhae
பனித்துளி போல் இறங்கிடுதே உந்தன் வார்த்தையே பரவசமாய் மாற்றிடுதே உந்தன் நேசமே நேசமே
உம்மைத் துதிக்கின்றோம் – 4 வாழ்வெல்லாம் செழிப்பாய் மாறும் இருளெல்லாம் ஒளியாய் மாறும் முகமுகமாய் உம்மை பார்த்ததாலே மகிமை அதிசயமே எந்தன் இயேசுவே நான் உம்மைப் போல மாறுவேன்
ஆபிரகாமின் தேவன் நீரே விசுவாசம் தந்தவர் நீரே யாக்கோபின் தேவனும் நீரே துணையாக வந்தவர் நீரே எலியாவின் வல்லமை வேண்டுமே பல மடங்காய் என் மேல் வாருமே
நன்மைகள் அளிப்பவர் நீரே கிருபைகள் கொடுப்பவர் நீரே கனி தந்து உயர்த்திடுவாரே செல்வத்தை தந்திடுவாரே பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பேனே சுக வாழ்வு வந்து சேருமே
More from Paaduven
- அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலேakkini naavugal eriyudhu abishegathaalaeBro. Daniel Jawahar · Paaduven
- அசைந்திடு அசைந்திடு உலகமேasaindhidu asaindhidu ulagamaeBro. Daniel Jawahar · Paaduven
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamBro. Daniel Jawahar · Paaduven
- அன்பாலே அழகாகanbaalae azhagaagaBro. Daniel Jawahar · Paaduven
- அமைதி தேடி அலைந்தamaidhi thedi alaindhaBro. Daniel Jawahar · Paaduven
- அற்பமான ஆரம்ப நாளைarpamaana aaramba naalaiBro. Daniel Jawahar · Paaduven
- அலங்காரம் அற்புதம் அதிசயம் நாங்கள்alangaaram arpudham adhisayam naangalBro. Daniel Jawahar · Paaduven
- அல்லேலூயா நாங்கள் பாடுவோம்alleluya naangal paaduvomBro. Daniel Jawahar · Paaduven