பலி பீடத்தில் வைத்தேன்
pali peedathil vaithen
பலி பீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக் கொள்ளும்
நிலையில்லா இந்த பூவுலகில் நித்தம் உம் பாதையிலே நின் சித்தம் போம் உம் கரத்தால் - 2 நித்தம் வழி நடத்தும் - 2
பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2 பரிசுத்தமாக்கி விடும் - 2
வாலிப நாட்களில் வாஞ்சையுடன் வந்தேன் உன் திருப்பாதம் வாருமையா வந்து என்னை - 2 வல்லமையால் நிரப்பும்- 2
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal