பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல
palathinaalum alla paraakkiramalla
பலத்தினாலும் அல்ல பராக்கிரமல்ல தேவ ஆவியால் ஆகுமென்றீர் (2) பரிசுத்த ஆவியே வாரும் உம் வல்லம என்மேல் பொழியும்
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் தேவ தாசனுக்கு முன்பாக சமபூமி (2) இயேசு நாமம் அவன் சொல்லி வருவான் அதற்கு கிருபை கிருபை என்றாற்;பரி (2)
அற்பமான ஆரம்பத்தின் நாளையா அசட்டை பண்ணக் கூடுமோ பூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள் தேவதாசன் கையில் தூக்கு நூலைப் பார்க்கின்றது
கர்த்தரின் ஆவிதான் நம்மோடு என்றென்றும் நமக்கு விடுதலை ஆவியில் நிறைந்து தினம் பாடுவோம் ஆர்ப்பரித்து ஆனந்தமாய் உயர்த்திடுவோம்
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Eb Eb Bbm Eb Fm Fm Bbm Eb C Fm Eb Eb Bbm Eb Fm Bbm Eb Eb C Fm Fm Eb Bbm Eb Fm Bbm Eb Eb C Fm Fm Eb Bbm Eb Fm Bbm Eb C Fm
More from Yuthavin Sengol
- அடித்த கரம் உன்னை தேற்றிடும்aditha karam unnai thetridumPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அபிஷேகம் ஊற்றும் தேவனேabishegam ootrum devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா இயேசு நீங்க வந்தால்appaa yesu neenga vandhaalPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அப்பா நீங்க செய்த நன்மைappaa neenga seydha nanmaiPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- அலையலையாய் வரும் ஆசீர்வாதம்alaiyalaiyaay varum aaseervaadhamPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆசீர்வாத கன்மலையின் ஊற்றேaaseervaadha kanmalaiyin ootrePr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்aandavar yesuvin naamathilPr. S. Chandrasekaran · Yuthavin Sengol
- ஆபிரகாமின் தேவனேaabiragaamin devanaePr. S. Chandrasekaran · Yuthavin Sengol