பகல்நேரப் பாடல்
pagalnerap paadal
பகல்நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவும் நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் - என்
எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் -என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா என் மணவாளரே உமை மறவேன்
கவலைகள் பெருகி கலங்கும்போது மகிழ்வித்தீர் உம் அன்பினால் கால்கள் சறுக்கி தடுமாறும்போதும் தாங்கினீர் கிருபையினால் - என்
தாய்மடி தவழும் குழந்தைபோல மகிழ்ச்சியாய் இருக்கின்றேன் இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன் உம்மையே நம்பியுள்ளேன் - மகிழ்ச்சி
பார்வையில் செருக்கு எனக்கில்லை இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை பயனற்ற உலகத்தின் செயல்களிலே பங்கு பெறுவதில்லை
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal