பாவி என் மீது ஏன்
paavi en meedhu en
பாவி என் மீது ஏன் இந்த அன்பு ஒன்றும் புரியலயே சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும் வாழ தெரியலயே இன்னும் வாழ தெரியலயே - 2
தேவனே ஜீவனே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே தேவனே என் ஜீவனே இயேசுவே வழி சத்தியமே - 2
மண்ணான மனிதன் நான் என்னால் ஏதும் ஆகுமா - 2 உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா
உன்னத தேவன் நீர் என்னை தேடலாகுமா - 2 உம்மோடு நான் வாழ முடியுமா உம்மோடு நான் வாழ் கூடுமா
பொய்யான வாழ்விது நிரந்தரமாகுமா - 2 நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2
More from Kaatupuravin Satham
- அன்பு அருவானanbu aruvaanaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பு தேவா ஆanbu devaa aaPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்புள்ள ராஜா சாரோனின்anbulla raajaa saaroninPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே ஆதரவே என்னை தேடிanbae anbae anbae aadharavae ennai thediPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே அன்பே அன்பே என்னைத் தேடும்anbae anbae anbae ennaith thedumPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே உந்தன் அன்பைanbae undhan anbaiPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பே கல்வாரி அன்பேanbae kalvaari anbaePr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham
- அன்பைக் கண்டேன்anbaik kandenPr. Y. Wesley Ariyalur · Kaatupuravin Satham